பலத்த மழை

img

பலத்த மழை-அனல் காற்று: வானிலை மையம்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

;